நாஜி மவ்தாசென் முகாம்

ஆஸ்திரியாவில் ஹிட்லர் நடத்திய நாஜி வதைமுகாமின் கடைசி சாட்சியமாக வாழ்ந்தவர் 101 வயதில் உயிரிழந்தார்

ஆஸ்திரியாவில் இருந்த ஹிட்லரின் நாஜி வதைமுகாமான மவ்தாசென் (Mauthausen) வதைமுகாமிற்கு அனுப்பப்பட்ட 7,500 ஸ்பானியர்களில் உயிர் தப்பி வாழ்ந்துவந்த கடைசி மனிதராக இருந்தவர் தனது 101 வயதில் தற்போது இறந்துள்ளார்.

மேலும் பார்க்க ஆஸ்திரியாவில் ஹிட்லர் நடத்திய நாஜி வதைமுகாமின் கடைசி சாட்சியமாக வாழ்ந்தவர் 101 வயதில் உயிரிழந்தார்