விவசாய பயிர்க் கடன்களை இரத்து செய்ததை பெரும் சாதனையாக முதலைமைச்சர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார். அவர் ரத்து செய்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர்க் கடன்களை மட்டும்தான். கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய நகைக் கடன்களோ, பொதுத்துறை வங்கிகிகளில் உள்ள கடன்களோ அல்ல. இவை இல்லாமல் தனியார் வங்கிகளில் வாங்கியது தனி.
மேலும் பார்க்க தொடர்ந்து துரத்தும் விவசாயக் கடன்கள்; தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள்