சு.வெங்கடேசன்

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்

இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த குழுவில் பன்முகத் தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, தலித்தோ, பெண்களோ இல்லை. இந்து உயர்சாதியினர் மட்டுமே இந்த குழுவில் இடம்பெற்றிருக்குகிறார்கள்.

மேலும் பார்க்க விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்