அனைத்து ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேஜேஸ்வி யாதவ்-ன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் வந்திருக்கிறது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் பார்க்க பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்