இப்போது நாம் உணர்ச்சிப்பூர்வமான வாதங்களை ஒதுக்கிவைத்து விட்டு, உண்மைகள் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு அணை உடையுமா, ஒருவேளை உண்மையிலே உடைந்தாலும் அதனால் என்ன பாதிப்பு வரும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.