மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா

நாட்டுப் புறப் பாடல்கள், சென்னை கானா, ஹிப் ஹாப், தெம்மாங்கு, நையாண்டி என்று உழைக்கும் மக்களின் இசை ஒரு வாரம் முழுதும் சென்னையில் களைகட்டப் போகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் மார்கழியில் ரியல் மெட்ராசின் இசை ஒலிக்கப் போகிறது.

மேலும் பார்க்க மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா