சுக்பீர் சிங் பாதல்

விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி

பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி