வரும் 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை வியாழக் கிழமை கூடியது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பார்க்க சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!