அம்பானி சகோதரர்களைப் பற்றி வியாபார உலகில் ஒரு பேச்சுண்டு. ‘புதிய விதிகள் எதாவது இவர்களின் வியாபாரத்திற்கு இடைஞ்சல் தரும் எனில் அதற்காக இவர்கள் வியாபாரத்தை மாற்றமாட்டார்கள் அதற்கு பதில் விதிகளையே மாற்றிவிடுவார்கள்’ என்று. இதை இப்போது உலகின் மிகப்பெரும் செல்வந்தர் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்பற்ற துவங்கிவிட்டார் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. அதிலும் இவரின் பாணி புதிதாக இருக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பிரச்சினை செய்பவனையே போட்டுத்தள்ள முடிவு செய்துவிட்டார் போல.
மேலும் பார்க்க பில்கேட்ஸின் சூரிய பொங்கல்! -அழிவின் அறிவியல்