ஆர்ய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கம், சாதிய சமத்துவம், பெண் விடுதலை போன்ற பல முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர். அவருடைய செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தில் இருந்து இந்துக்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சித்தது.
மேலும் பார்க்க காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்