இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரையில் 2381 பாடல்களை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட சங்க இலக்கியத்தில் 1862 பாடல்களானது இரு உயிர்களுக்கிடையேயான உள்ளக் கிடக்கின் உணர்வை, நிலத்தோடும் பொழுதோடும் இணைத்து பாடக்கூடிய அகத்திணைப் பாடல்கள். ஆக சங்க இலக்கியம் என்பதே அகம் பாடும் அதாவது காதல் பாடும் இலக்கியம் என்றால் மிகையாகாது.
மேலும் பார்க்க காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்