கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு விசித்திரங்களையும் கொண்டுவந்தது. அவற்றில் ஒன்றுதான் அக்டோபர் 26, 2020 அன்று அமெரிக்காவில் பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’ (Molly Everette Gibson). ஏனெனில் அறிவியல் ரீதியாக மோலி உலகின் மிக வயதான குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம் ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி பிறந்தாள்.
மேலும் பார்க்க 2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனை