சரஸ்வதி கொலை வழக்கில் வேல்முருகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உளுந்தூர்பேட்டை சரஸ்வதி கொலை; சரஸ்வதியின் பெற்றோருடன் ஊடகவியலாளர்களை சந்தித்த வேல்முருகன்

சரஸ்வதி கொலை சம்பவம் குறித்து இன்று கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருடன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் பார்க்க உளுந்தூர்பேட்டை சரஸ்வதி கொலை; சரஸ்வதியின் பெற்றோருடன் ஊடகவியலாளர்களை சந்தித்த வேல்முருகன்