இந்திய உணவுக் கழகம்

ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளது

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை இந்திய நுகர்வோர் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளது