இந்த விமான தாக்குதல் மூலம் ஈரான் குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க பைடன் அரசு சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் வளைகுடா நாடுகள் பலவற்றில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியை ஜோ பைடன் சிரியாவில் வான் தாக்குதல் மூலம் தொடங்கி, தொடர்கிறார்.
மேலும் பார்க்க சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்