கர்நாடக மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டையாக இருப்பது கடலோர மாவட்டங்களான மங்களூர், உடுப்பி ஆகியவை. வி.ஹெச்.பி, பஜ்ரங் தள், ஹிந்து யுவ சேனை போன்ற பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகள் வலிமையுடன் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்’இன் சோதனைக் கூடம் என்று அந்த பகுதிகளைச் சொன்னால் கூட மிகையில்லை.
மேலும் பார்க்க ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்