06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்தேறியுள்ளதாக கதிர் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் நேரம் ஹரிஹரன் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பார்க்க 200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?