Fake news Maridhas

மாரிதாசை கைது செய்ய வேண்டும்; விவசாய மற்றும் மருத்துவ சங்கத்தினர் புகார்

விவசாய சங்கத்தினரும், மருத்துவர்கள் சங்கத்தினரும் மாரிதாசைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளனர். இதுவரையில் மாரிதாஸ் கைது செய்யப்படாத நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

மேலும் பார்க்க மாரிதாசை கைது செய்ய வேண்டும்; விவசாய மற்றும் மருத்துவ சங்கத்தினர் புகார்