நாம் எல்லோரும் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த 3 கிராம் போதைப் பொருட்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதானி துறைமுகத்தில் 21,000 கோடி முதல் 2 லட்சம் கோடி வரையிலான தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு போதைப் பொருட்கள் ஒரே நேரத்தில் பிடிபட்டதில்லை. ஒட்டுமொத்த இளைஞர்களையும் சீரழிக்கும் இந்த கடத்தல் பற்றி ஊடகங்கள் மவுனம் காக்கின்றன. அதைப் பற்றி நாம் பேசுவோம்.
மேலும் பார்க்க மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?