சந்தானம் ஜெய்பீம்

சந்தானத்துக்கு தகுதி இருக்கா?

நடிகர் சந்தானம் சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தக் கூடாது என்று பேசியுள்ளார். இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு நடிகர் சந்தானத்திற்கு தகுதி இருக்கிறதா? நடிகர் சந்தானத்திற்கு சில கேள்விகளை Madras Review எழுப்புகிறது.

மேலும் பார்க்க சந்தானத்துக்கு தகுதி இருக்கா?