ஆர்.கே.சண்முகம் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்தவர் தமிழராகிய ஆர்.கே.சண்முகம் அவர்கள்தான். உலக வங்கி துவக்கப்பட்ட கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றினார். வெள்ளையர்களிடம் சண்டையிட்டு இழப்பீடாக இந்தியாவிற்கு 1500 கோடி வாங்கித் தந்தார். தமிழிசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இப்படி பன்முக சிறப்புகளைக் கொண்ட ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய விரிவான அரிய தகவல்களைப் பார்ப்போம்.
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.