உடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள்! இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?