மாணவி தரணிகா

நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!

பொதுவாக கல்வி ரீதியாக பாராட்டைப் பெறும் ஒரு மாணவனிடம் பேட்டி காணும் போது, தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கனவினைப் பேசுவார்கள். ஆனால் இங்கே 12-ம் வகுப்பு முடித்த ஒரு பள்ளி மாணவி மருத்துவக் கல்லூரியில் நுழையும் போதே, தன் பெற்றோர் தன் கோச்சிங் சென்டர் கட்டணத்திற்காக பெற்ற கடனை அடைப்பதை தனது லட்சியமாக சொல்ல வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இது எத்தனை பெரிய கொடுமை!

மேலும் பார்க்க நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!