ஹோமியோபதி

கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்

ஹோமியோபதி மருத்துவ முறையினால் கொரோனா பெருந்தொற்றைக் கையாள முடியுமா, அப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கின்றதா என்பதைப் பற்றிய உரையாடலுக்காக காஞ்சிபுரத்தில் தாய்ப்பாசம் ஹோமியோபதி சிகிச்சை மையத்தினை நடத்தி வரும் மருத்துவர் பாலமுருகன் அவர்களை தொடர்பு கொண்டோம். ஹோமியோபதி மருத்துவர் பாலமுருகன் அவர்களுடன் Madras Review சார்பில் நடத்திய உரையாடல்.

மேலும் பார்க்க கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்