ஸ்டான் சுவாமி

ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் காரணம்?

இந்தியாவின் கனிம வளங்களில் 40% ஜார்கண்ட் மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் அதே ஜார்கண்ட் மாநிலத்தில் 39.1% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். கார்ப்பரேட் நலன்களுக்காக நசுக்கப்படும் இந்த ஆதிவாசி மக்களுக்காக ஸ்டான் சுவாமி குரல் கொடுத்து வந்தார்.

மேலும் பார்க்க ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் காரணம்?
கெளதம் நவ்லகா

சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்

“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் ​​சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் பார்க்க சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்
ஸ்டேன் சுவாமி

”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்

பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க ”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்