ரிலையன்ஸ் ஜியோ

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு