வேலைவாய்ப்பு அலுவலகம்

தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63,41,639 என்று தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்
ஊரடங்கில் வேலை இழப்பு

ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?

ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?
Haryana jobs

மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்

ஹரியானாவில் செயல்படும் நிறுவனங்களினுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநிலத்தவர்களுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென அம்மாநில அரசு அவசர சட்டத்தை உருவாக்க உள்ளது.

மேலும் பார்க்க மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்