டெல்லி சட்டமன்றத்தை விடவும், டெல்லி அரசை விடவும் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளித்திடும் மசோதாவினை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. அந்த டெல்லி மசோதா என்பது என்ன? அது என்ன சொல்கிறது? ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க டெல்லி மசோதா என்பது என்ன? ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது?Tag: விவேகானந்தன்
2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா? விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க 2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!
ரஷ்யாவின் எண்ணெய் மீது அமெரிக்காவும், ஐரோப்பாவும் விதித்த தடைக்கு மாறாக ஐரோப்பாவில் ரஷ்யாவின் எண்ணெய் வேறு வழிகளில் இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தடை தோற்றது எப்படி என்பதை விளக்குகிறது இக்காணொளி!
மேலும் பார்க்க ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!முல்லைப்பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்?
முல்லைப் பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்? அணை பற்றிய முழுமையான பின்னணி தரவுகளுடன் விளக்கும் காணொளி. உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அணையைக் காத்திடுவோம்
மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்?கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?
தமிழ்நாட்டின் கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டிப் பணத்தில் கோவில்களை சீரமைக்கலாம் என்று ஒரு திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை பல்வேறு காரணங்களை சொல்லி பாஜக எதிர்த்து வருகிறது. கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா? உங்கள் கேள்விகளுக்கு இக்காணொளி விடையளிக்கிறது.
மேலும் பார்க்க கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?Ford கம்பெனி மூடப்படுவதற்கு என்ன காரணம்? யார் காரணம்?
Ford India கார் நிறுவனம் இந்தியாவில் சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் இரண்டு Plantகளை இயக்கி வந்தது. இந்தியா முழுதும் நிரந்தரப் பணியாளர்களாக மட்டும் 10000 பேர் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 4000 பேர். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுபவர்கள் என்று 40000க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்தைச் சார்ந்து உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது 40000 பேரின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் பார்க்க Ford கம்பெனி மூடப்படுவதற்கு என்ன காரணம்? யார் காரணம்?இனி காளை மாடுகளே பிறக்காது! அதிர்ச்சிகர திட்டம்!
காளை மாடுகளே பிறக்காதபடி மாட்டின் விந்தணுவிலேயே பிரித்து அழிக்கும் அமெரிக்க தொழில்நுட்பத்தினை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காளைகள் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றுவதைத் தடுக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் வகையில் இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது. நாட்டு மாட்டு இனங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இந்த தொழில்நுட்பம் குறித்து விரிவாக விளக்கும் காணொளி.
மேலும் பார்க்க இனி காளை மாடுகளே பிறக்காது! அதிர்ச்சிகர திட்டம்!ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க கொடுக்கப்பட்ட அனுமதி ஜூலை 31-ம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் மேலும் கால அவகாசம் கேட்டு முறையீடு செய்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்தது? பார்க்கலாம்.
மேலும் பார்க்க ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்