நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்

விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது.

மேலும் பார்க்க நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்

டிராக்டர் பேரணியில் ஒருவர் பலி

எதிர்ப்புகளை பொருடபடுத்தாமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக நின்று டெல்லியை அடைந்துள்ளனர்.

மேலும் பார்க்க டிராக்டர் பேரணியில் ஒருவர் பலி
விவசாய தலைவர்கள்

விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தை தலைமை தாங்கும் படித்த விவசாய்கள்.

மேலும் பார்க்க விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
விவசாயிகள் போராட்டம் தில்லி

ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.

மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!
அமரீந்தர் சிங்

விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.

மேலும் பார்க்க விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு
விவசாய சட்டங்கள்

விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!

காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் எனும் பெயரில் விவசாய சங்கத்தினை வைத்திருக்கும் மன்னார்குடி ரங்கநாதன் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து வேளாண் மசோதாக்களை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.

மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!
விவசாயிகள் போராட்டம்

விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் மகாசங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து பாரத் பந்த் நடத்துவதற்கு இன்று இணைந்திருக்கின்றன.

மேலும் பார்க்க விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்