ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!Tag: விவசாய நிலங்கள்
சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!
சென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பார்க்க சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!