ஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியில் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன.
மேலும் பார்க்க பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்