இப்போது அது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுமார் 17,324 மைல் வேகத்தில் பூமியை சுற்றி வருவதால் அது எங்கு தரையிறங்கும் என்று தெளிவாக அறிய முடியவில்லை. அது வளிமண்டலத்தின் வழியாக உயர்ந்தும், தாழ்ந்தும் மெதுவாக அதன் உயரத்தைக் குறைத்து வருகிறது.
மேலும் பார்க்க பூமியில் மோதப்போகும் சீன ராக்கெட். ஆபத்துகள் ஏற்படுமா?Tag: வானியல்
பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
ஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியில் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன.
மேலும் பார்க்க பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Black Hole எனப்படும் கருந்துளை உருவாக்கம் குறித்த கண்டுபிடிப்பிற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளைக் கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும் இயற்பியல் துறைக்கான 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்புசிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்
லண்டனில் இயங்கக்கூடிய ‘ராயல் மியூசியம்ஸ் கிரீன்வீச்’ (Royal Museums Greenwich) அமைப்பானது அங்கிருக்கக்கூடிய வானியல், வரலாறு மற்றும் கடலியல் சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைத்து இயங்கக்கூடியது. அந்த அமைப்பு இந்த வருடத்தின் பரிசிற்கான சிறந்த வானியல் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்