ஒன்றிய அரசினுடைய புதிய சமுக வலைதள நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; ஒன்றிய அரசின் புதிய சமூக வலைதள வழிகாட்டு நெறிமுறைகள் அரசமைப்பு சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் உரிமைக்கு எதிரானது என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்குTag: வாட்சப்
வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?
வாட்சப் நிறுவனம் தனது செயலியில் புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாட்சப்பில் நாம் பயன்படுத்தும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. குறிப்பாக வாட்சப் நிறுவனம் டிஜிட்டல் பேமண்ட் எனும் பணப்பரிவர்த்தனை சேவையிலும், e-commerce ஆன்லைன் மார்க்கெட்டிலும் கால்வைத்துள்ள பிறகு இந்த நிபந்தனைகள் வெளிவந்திருக்கின்றன.
மேலும் பார்க்க வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!
அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் பார்க்க இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்
டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கி கலவரத்தை ஏற்படுத்தி இசுலாமியர்கள் கொல்ல இந்துத்துவ குழுக்கள் வாட்சப்பினை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளன.
மேலும் பார்க்க டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்