1970 பிப்ரவரி 18 ஆம் தேதி கேரளாவில் உள்ள வயநாட்டில் மலைவாழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடிய வர்க்கீஸ் என்பவரை போலி என்கவுண்டர் மூலமாக கொலை செய்தது சி.ஆர்.பி.எஃப் காவல்துறை. வர்க்கீசை மேலதிகாரிகளின் வற்புறுத்தலால் சுட்டுக்கொன்ற காவலர் ராமச்சந்திரன் நாயரின் தனது சுய வாக்குமூலம்தான் ”நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி” என்கிற புத்தகமாகும்.
மேலும் பார்க்க ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி