தார் பாலைவனம் என்றவுடன் நமக்கெல்லாம் வெறும் மணல் நிரம்பிய, தண்ணீருக்கு திண்டாடக்கூடிய பரப்பு என்பதாகத்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தார் பாலைவனத்தில் நிறைந்திருக்கும் தாவர வகைகளையும், விலங்கினங்களையும் மையப்படுத்திய உயிர்ச்சூழலை ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இந்திய வனத்துறை அதிகாரி கோபிந்த் சாகர் பரத்வாஜ். அந்த புத்தகம் The National Park: A Jewel in vibrant Thar என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்Tag: வன உயிரினங்கள்
இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு
52% பறவைகள் குறைந்து வருவதாகவும், 22% பறவைகள் தீவிரமாக குறைந்து வருவதாகவும், 43% பறவையினங்கள் சமநிலையில் இருப்பதாகவும் மற்றும் 5 சதவீதமான பறவை இனங்கள் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதே நிலை நீடித்தால் 80 சதவீதமான பறவையினங்கள் குறைந்துவிடும் என்றும், 50% பறவையினங்கள் தீவிரமாக குறைந்து விடும் சூழலுக்கு தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசுகடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு
கடந்த வியாழக்கிழமை வெளியான The Living Planet Report 2020 எனும் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையானது சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வள சுரண்டல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை வன உயிரினங்கள் குறைவின் முக்கிய காரணிகளாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பார்க்க கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு