சமூக செயற்பாட்டாளர் மீது நடந்த சாதிய வன்கொடுமை

பெரம்பலூர் மாவட்டம் ஓகலூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக  செயற்பாட்டாளர்  அருள் பிரபு  கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர். குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிரான போராட்டம், பூச்சிக் கொல்லிக்கு…

மேலும் பார்க்க சமூக செயற்பாட்டாளர் மீது நடந்த சாதிய வன்கொடுமை
ஆசிட் வீச்சு பெண்கள்

இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்

உலக அளவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் உருவாக்கியும் ஆண்டு தோறும் பெண்கள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் பார்க்க இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்
சாதிய வன்கொடுமைகள்

ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்

கடந்த ஒரு வார காலத்தில் கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர் என தொடர்ந்து நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்.

மேலும் பார்க்க ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்
பெண்களுக்கு எதிரான வன்முறை

ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!

2018-ம் ஆண்டைவிட 7.3 சதவீதம் 2019-ம் ஆண்டில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2019-ல் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமைகள் சராசரியாக நடந்திருப்பதாக தரவுகள் கூறுகிறது.

மேலும் பார்க்க ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!
மனிஷா பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?

ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியல் பிரிவு பெண் மனிஷா டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவர் உடலை பெற்றோரிடம் கொடுக்கச் சொல்வதற்குக் கூட யாரும் போராடவில்லை. எந்த ஊடகங்களும் நேரலை செய்யவில்லை. திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் கண்களுக்கு மனிஷா தெரியவில்லை.

மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?
உயர்நீதி மன்றம்

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லை

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய உயர்மட்ட குழு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சந்திக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லை
தேவ்ஜி மகேஸ்வரி

ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலை

குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான தேவ்ஜி மகேஸ்வரி, தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பார்க்க ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலை
Jayashree muruder

ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளையும், குற்றங்களையும் அரசு உடனடிக் கவனமெடுத்து களைய வேண்டிய அவசியத்தையே சமீப கால மிருகத்தனமான நிகழ்வுகள் காட்டுகின்றன. அதையே அரசியல் கட்சியினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுப்பும் குரல்களும் முன்னிறுத்துகிறது.

மேலும் பார்க்க ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?