தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கும், திருமண வயதை தாங்களே தீர்மானித்துக் கொள்வதற்கும், தங்கள் கணவர்களை தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பதற்கும், நண்பர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்