கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் தகுதியானவர்களாக இருந்தும் பணி நீட்டிப்பு செய்யப்படாமல், ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வெளியேற்றபடுதவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பார்க்க பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?Tag: வங்கி
லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?
லட்சுமி விலாஸ் வங்கியை தற்போது ஆர்பிஐ (RBI- Reserve Bank of India) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16, 2020 வரை வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வங்கி ஒழுங்குமுறைகள் சட்டப் பிரிவு 45-ன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?