பொதுவாக பெரியார் காங்கிரசில் கதர் விற்றார், கள்ளுகடைகளை எதிர்த்து தென்னைகளை வெட்டினார் என்றுதான் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் பெரியார் காங்கிரசில் கலகம் செய்த வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.
மேலும் பார்க்க பார்ப்பனர் அல்லாதோர் உரிமைக்காக காங்கிரசுக்குள் பெரியார் செய்த கலகங்கள்