விவசாயிகள் போராட்டம் ஜியோ

விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்திருப்பதாக TRAI வெளியிட்ட சமீபத்திய தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்
விவசாயிகள் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!

பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.

மேலும் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!
விவசாயிகள் போராட்டம் ஜியோ

ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்

பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பார்க்க ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்