இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.
மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?Tag: ராகுல் காந்தி
ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானது
ராகுல் காந்தி ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்தினை மறுத்து, ஏழ்வரின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுப்பதனை எதிர்த்து கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுத்திட வேண்டும். அதுவே அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாய் இருக்கும்.
மேலும் பார்க்க ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானது