இந்தியா துருக்கி அமெரிக்கா

துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?

துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? பின்னணியும் விளக்கமும்.

மேலும் பார்க்க துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?
இந்தியா-சீனா-ரஷ்யா

இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு

இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் ஈடுபடுத்த அமெரிக்கா முயன்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான கூட்டு உறவினை குறைப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு
சிரியா குழந்தைகள்

உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!

ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.

மேலும் பார்க்க உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!
மோதிக் கொள்ளும் நிலையில் செயற்கைக் கோள்கள்

மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்

இதில் நேற்று வெள்ளிக்கிழமை(27/11) இந்திய நேரப்படி அதிகாலை 7.19 மணியளவில் ரஷ்ய செயற்கைக்கோளான கனோபஸ்-ன் (kanopus-V) சுற்றுப்பாதைக்குள் இந்தியாவின் கார்டோசாட்-2F(Cartosat-2F) செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 224 மீ தொலைவிற்கு அருகில் வந்ததாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்
ஜார் குண்டு

மறைத்துவைக்கப்பட்ட அறுபது ஆண்டுகால ரகசியம்…வெளியிட்ட ரஷ்யா!

இந்த காணொளி ஏற்படுத்துகின்ற அதிர்வுகள் ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்தப்படவேண்டும் ஏனெனில் இந்த உலகம் அணுஆயுதமற்ற ஒன்றாக மாறுவதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

மேலும் பார்க்க மறைத்துவைக்கப்பட்ட அறுபது ஆண்டுகால ரகசியம்…வெளியிட்ட ரஷ்யா!