500 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் ஒரு வேளை ரசியா நாளை தோற்று வெளியேறினாலும் உக்ரைன் மண்ணில்தானே இந்த குண்டுகள் வெடிப்பதற்காக உறங்கிக் கொண்டிருக்கும்? அதைப்பற்றியெல்லாம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
மேலும் பார்க்க அமெரிக்கா வீசிய குண்டு இன்றும் லாவோசில் வெடிக்கிறது! உக்ரைன் பாடம் கற்குமா?