இப்புராணத்தில் சமூகநீதியின் உட்கிடக்கை பொதிந்திருக்கிறது. காதலுக்காக நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளையும் அவை எழுப்பும் அச்ச உணர்வுகளையும் தொட்டுக்காட்டியிருக்கிறோம். ண்டாரத்திகளின் காதலில் ஏமராஜாக்கள் எழுந்துவரட்டும். காதலே ஜெயமென்று வாலி ஒரு பாடலில் எழுதியிருக்கிறார். கர்ணனோ காதலே நிஜமென்று கனன்று எரிகிறான்.
மேலும் பார்க்க இராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி!