மோடி தேவேந்திர குல வேளாளர்கள்

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?

சுருக்கமாக இந்த 7 ஆண்டு ஆட்சியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முன்னேற்ற நரேந்திர மோடி முன்னெடுத்த நலத்திட்டங்கள் என்ன என்று சிந்திப்பதின் திசைவழியில்தான் ஒரு சமூகம் தனக்கான நண்பர்களைக் கண்டறிய முடியும்.

மேலும் பார்க்க தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?

ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம்

முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த உடன் ஜெயாவுடன் 34 வருடம் இருந்த சசிகலா மீது சதி செய்ததாக ஆங்கில, தமிழ்  ஊடகங்களும், நடுநிலை அறிவுஜீவிகளும் குற்றம் சாட்டினார்கள். அப்படியானால்  இத்தனை வருடமாக நிர்வாக திறன்…

மேலும் பார்க்க ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம்
ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?

மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.

மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
நிலக்கரி கொள்கை

காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்

கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது.

மேலும் பார்க்க காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்
மோடி டைம்100

மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?

சாதாரணமாக இந்த செய்திகளைப் பார்க்கும் ஒருவர் மோடியை கவுரவிப்பதற்காகத் தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றுதான் எண்ணக் கூடும். ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை நரேந்திர மோடி கேள்விக்குறியாக்கி இருப்பதாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?
மோடி ஆளுநர்கள் கருத்தரங்கம்

பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?

மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?

மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
பாஜக முகநூல்

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்

2014 தேர்தலில் மோடியின் வெற்றி அறிவிப்பிற்கு முன்தினம் ஃபேஸ்புக் இந்தியா பொறுப்பாளர் அங்கி தாஸ், ”நாம் அவருடைய சமூக வலைதள பிரச்சாரத்திற்கு ஒரு சுடரை ஏற்றி வைத்திருக்கிறோம், மீதத்தை நிச்சயம் வரலாறு சொல்லும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்
நரேந்திர மோடி மயில்

கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை

2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியாக மிகப்பெரும் சரிவினை சந்தித்து கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கும் முன்பே 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது.

மேலும் பார்க்க கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை
மோடி புதிய கல்விக் கொள்கை மாநாடு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?

புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?