ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளையும் முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். அரசியல் சட்டம்,…
மேலும் பார்க்க ஒற்றைத்துவமா? சனநாயகமா?ஆளுநரும் -அரசமைப்பும் குறித்த உரையாடல்கள்! – குமரன்Tag: மாநில உரிமை
ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானது
ராகுல் காந்தி ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்தினை மறுத்து, ஏழ்வரின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுப்பதனை எதிர்த்து கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுத்திட வேண்டும். அதுவே அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாய் இருக்கும்.
மேலும் பார்க்க ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானதுஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்
இந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவானது ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருந்தாலும், மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க அம்மாநிலத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் பார்க்க அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்