சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்

சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா விடுதியில் உணவுக் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை தாக்கி இழிவுபடுத்தியதாகவும், மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தொல்லியல் துறையின் தலைவர் செளந்தர்ராஜன் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். செளந்தர்ராஜனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தையும் மாணவர்கள் துவங்கியுள்ளனர்.

மேலும் பார்க்க சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்