தமிழ்நாட்டில் வரலாறு காணாத விதமாக மார்கழி இறுதி மற்றும் தை மாத தொடக்க நாட்களில் கடும் மழை பெய்துள்ளது. இயல்புக்கு மாறாக வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இதன் காரனமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?Tag: மழை
கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலை
புரவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
மேலும் பார்க்க கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலைநெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை
2014-ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று ஒரே நாளில் 162.9 மி.மீ மழை பெய்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவின் அளவாகும். தற்போது 133 மி.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை