மருத்துவர் திரு.ஜீவானந்தம் அவர்கள் வேளாண்மையில் கூட்டுப் பண்ணைகளைப் பற்றி சிந்தித்த காலக்கட்டத்தில் கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியவர். மக்கள் பங்களிப்போடு மருத்துவமனைகளை உருவாக்கி மருத்துவத்தை எளிய மக்களுக்கும் கிடைக்க உழைத்தவர்.
மேலும் பார்க்க எளியோருக்கு மருத்துவம் கிடைக்க கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் வெ.ஜீவானந்தம் இயற்கையை அடைந்தார்!