2018-2019 ஆண்டில் 15 கோடி மக்களுக்கு தேவைப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் மனநல மருத்துவ சேவைக்காக தலா 20 பைசா மட்டுமே இந்திய அரசு மாதந்தோறும் ஒதுக்கியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க மனநல மருத்துவ சேவைக்கு ஒரு நபருக்கு 20 பைசா மட்டுமே ஒதுக்கும் இந்திய அரசுTag: மருத்துவம்
உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு
உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆறாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தினை தமிழ்நாடு பெற்று வருகிறது.
மேலும் பார்க்க உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடுஉயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்
இந்த படிப்புகளில் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. இங்குதான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இல்லை.
மேலும் பார்க்க உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டுவரும் அக்கல்லூரியின் கல்விக் கட்டணமானது ரூபாய் 5.44 லட்சம் என நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணமாக ரூபாய் 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!
பொதுவாக கல்வி ரீதியாக பாராட்டைப் பெறும் ஒரு மாணவனிடம் பேட்டி காணும் போது, தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கனவினைப் பேசுவார்கள். ஆனால் இங்கே 12-ம் வகுப்பு முடித்த ஒரு பள்ளி மாணவி மருத்துவக் கல்லூரியில் நுழையும் போதே, தன் பெற்றோர் தன் கோச்சிங் சென்டர் கட்டணத்திற்காக பெற்ற கடனை அடைப்பதை தனது லட்சியமாக சொல்ல வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இது எத்தனை பெரிய கொடுமை!
மேலும் பார்க்க நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் பார்க்க மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதைஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? இதனால் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த விளக்கப் பதிவு.
மேலும் பார்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகத்திலேயே மருத்துவத்திற்கு மிகக் குறைவாக செலவு செய்யும் 4 வது நாடாக இந்தியா இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் இந்தியா உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது.
மேலும் பார்க்க 155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்
மனதால் உடலில் இருக்கும் நோயை குணமாக்கவும் முடியும். இல்லாத நோயை உண்டாக்கவும் முடியும். மனதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்தே உடல் நோய்கள் குணமாவாதும் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதும் நிகழ்கிறது.
மேலும் பார்க்க மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்
உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்க நாட்டிற்கு இணையான நிதிப் பங்களிப்பினை பில் கேட்சின் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இப்படி இவர்களின் நிதியில் இயங்கும் WHO அமெரிக்காவின் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ள மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு சாதகமான முடிவுகளையும் எடுப்பதற்கு பெருமளவிலான அழுத்தம் பல காலங்களில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும் பார்க்க மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்